🎁 FREE Paint Brush with every order! 02 & 03 August only
WhatsApp

Sundaresh Enterprises

Sale!

Hard Stain Remover

Original price was: ₹210.00.Current price is: ₹150.00.

(Taxes included)

QUEEN OF CLEAN

Click Here to Watch “How to use our Product Video”

“It Reacts on stains, It’s does not affect your Tiles”

1. HARD STAIN REMOVER (HSR) நேரடியாக கரைகளில் பயன்படுத்தவும்.

2. உப்பு கரைகளில் HSR பயன்படுத்தின பின்னர் உப்பு தாள் 80 ஆம் நம்பரால் தேய்த்த பின்னர் துணியால் துடைக்கவும்.

3. HSR மொத்தமாக ஊற்றி ஊற வைக்கவோ அல்லது தேய்த்து காய வைக்கவோ கூடாது.

4. இரு இரு டைல்ஸ்களாக தேய்த்து. பின்னர் ஈரத் துணியால் துடைத்து வந்தால் வெள்ளைப்படுதலை தவிர்க்கலாம்.

5. டைல்ஸ் சுத்தம் செய்யும் போது முதலில் வால் டைல்ஸ்ம் பின்னர் புளோர் டைல்ஸ்ம் சுத்தம் செய்தால் HSR வீனாவதை தடுக்கலாம்.

6. HSRஐ சின்டெக்ஸ் டேங்க், செராமிக் டைல்ஸ், வாஷ்பேசின். பிளாஸ்டிக் பக்கெட் போன்றவற்றில் பயன்படுத்தலாம்.

7. HSRஐ ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டேப் மற்றும் சிங்க் ஆகிய வற்றில் பயன் படுத்துவதை தவிர்க்கவும்.

8. மார்பில் கிரானைட், மொசைக், இட்டாலியன் டைல்ஸ் போன்ற நேச்சுரல் ஸ்டோன்களில் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்.

9. நமது தயாரிப்பு ஒயிட் சிமென்ட் மற்றும் எப்பாக்சி மீது செயல்படாது.

10. HSR உபயோகப்படுத்தும் போது கண்டிப்பாக கையுறை அணிய வேண்டும்.

 

Quantity : 750 ml

Taxes included. Shipping calculated at checkout.

Guaranteed Safe Checkout
Scroll to Top